கோதும்பி நடனம்

இளையராஜாவின் ‘திருவாசகம்’ இசை தொகுப்பில் வரும் ‘பூவேறு கோனும்’ திருவாசக பாடலின் இசை வடிவம் பலமுறை நான் கேட்டு ரசித்த ஒன்று. ஆனால், அதன் காட்சியமைப்பு எப்படி இருக்கும் என நான் யோசித்தது உண்டு. அதற்கு விடையாக ஒரு நடனக் காட்சியை கண்டு மகிழ்ந்து போனேன். அதன் இணைப்பு இங்கே


2 பதில்கள் “கோதும்பி நடனம்” க்கு;

  1. முருகா சொல்வதென்னவென்றால்:

    அற்புதம் அற்புதம் அருமையிலும் அருமை
    வாழ்க வளமுடன்

  2. ஆ.ஞானசெகரன் சொல்வதென்னவென்றால்:

    பகிர்வுக்கு ரொம்ப நன்றி

மறுமொழி இடுக