எந்த நாய் ?

ஒரு முறை அந்த ராஜா தன் அவையோரிடம் சொன்னார், “நான் இரண்டு நாய் வளர்க்கிறேன்”.

ஒரு நாய் பயமும்,  கோபமுமாக இருக்கும்.
மற்றது தைரியமும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

இந்த இரண்டு நாய்களும் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்றன”.

அவையிலுள்ள ஒருவர் சட்டென கேட்டார்,  ”சண்டையில் எந்த நாய் ஜெயிக்கும் ?

ராஜா சொன்னார், “நான் சாப்பாடு போட்டு வளர்க்கும் நாய் தான் ஜெயிக்கும்”.

ஒரு பதில் “எந்த நாய் ?” க்கு;

  1. yarl சொல்வதென்னவென்றால்:

    nice

மறுமொழி இடுக