ஜூலை 15, 2008

ஊமையின் வெல்லம்
முதலில்
சுவையைப் பெறு.
முடிந்தால்
மெளனமாக இரு.
Leave a Comment » |
கவிதை |
நிரந்தர பந்தம்
RAM பதிப்பித்தது.
ஜூலை 11, 2008

நபர்1: தசாவதாரம் நேற்று பார்த்ததாகச் சொன்னாயே, படம் எப்படி ?
நபர்2: படம் எதிர்பார்த்த மாதிரி இல்லை
நபர்1: ஏன் ?
நபர்2: படத்தில அசின் full ஆ வராங்க.
1 மறுமொழி |
ஜோக்கு |
நிரந்தர பந்தம்
RAM பதிப்பித்தது.