இன்று விஜய் டீவி இசைக் குடும்பத்தில் ஒரு பெண்மணி பழைய இந்திப்பாடல் ஒன்றை மிக அருமையாகப் பாடினார். அவருக்கு என் நன்றி.
(இவரை விட போனா வருவீரோ (படம்: வீராப்பு)என்ற பாடலைப் பாடிய பெண்மணிக்கு கூடுதல் மார்க் கிடைத்தது. அப்பாடலும் நன்றாகவே பாடப்பட்டது)
இப்பாடல் இன்று முழுவதும் என்னைத் தொந்திரவு செய்தபடியே உள்ளது.
மழைக்கு ஒதுங்கிய நேரத்தில் பாடிய பாடலாக இப்பாடல் திரைப்படத்தில் எடுக்கப்பட்டிருக்கும்.
அப்பாடலின் விவரங்கள் இதோ:
பாடல் – போல் ரே பப்பிஹரா… போல் ரே பப்பிஹரா
திரைப்படம்: Guddi (1971)
பாடியவர்: வாணி ஜெயராம்
இசை: வசந்த் தேசாய்
பாடலாசிரியர்: குல்சார்
ஆண்டு: 1971
தயாரிப்பாளர்: என் சி சிப்பி
இயக்குனர்: ஹிரிஷிகேஷ் முகர்ஜி
நடித்தவர்கள்: அமிதாப் பச்சன், அசோக் குமார், தர்மேந்திரா, ஜெயா பச்சன், சுனிதா சன்யால், விஜய் ஷர்மா
இப்பாடலின் (ஆங்கில) வரிகள் இந்தியிலிருந்து ஆங்கிலத்தில்.
Bole re papiiharaa papiiharaa
Nit man tarase, nit man pyaasaa
Nit man pyaasaa, nit man tarase
Bole re…
Palako.n par ik buu.nd sajaae
Baithii huu.n saavan le jaae
Jaae pii ke des me.n barase
Nit man pyaasaa, nit man tarase
Bole re…
Saavan jo sa.ndesaa laae
Merii aa.nkh pe motii chhaae
Jaae mile baabul ke ghar se
Nit man pyaasaa, nit man tarase
Bole re…
இதன் எம்பி3 வடிவத்தை இங்கு இணைத்துள்ளேன்.
நீங்களும் கேட்டு மகிழலாமே ?
RAM பதிப்பித்தது.