இன்று சரமாரியாக கேபிள் டிவியில் சினிமா பார்த்தேன்.
வல்லரசு
வெயில்
அந்நியன்
பருத்தி வீரன்
திருபாச்சி
சன் டிவி மஸ்தானா நிகழ்ச்சியில் அட்ரா அட்ரா நாக்கு முக்கா என்ற பாடல் ( சினிமா பாட்டு? ) மிகவும் நன்றாக இருந்தது.
இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறீர்களா ?
RAM பதிப்பித்தது.