நீங்கள் ‘ஒஷோ’ ரசிகரா ? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு விருந்து இப்பதிவில் காத்திருக்கிறது.
ராஜ்மிட்டல் என்ற ஒரு ஹரியானா இளைஞர், ஓஷோ அவர்களின் பல புத்தகங்களை பிடிஎப் வடிவில் மென்னூலாக வலைப்பதிவில் பதிந்திருக்கிறார்.
நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் !!!
மேலும், புத்த மதம் பற்றியும், விவேகானந்தர் பற்றியும் பல புத்தகங்கள் இங்கு உண்டு. அவருக்கு என் நன்றியும் அன்பும்.
அவரது வலைப்பூ முகவரி : http://rajmittal.com/blog/osho.htm.
அங்க போய் அள்ளுங்க
மேலும், இங்கே ஒஷோவின் பேச்சுக்கள் ஒலிப்பதிவாக தகவலிறக்க வசதியுடன் உள்ளது. இதுவும் ஒரு அருமையான இணையத் தளம். டவுன்லோட் என்ற இணைப்பை இந்த வலைத்தளத்திற்குச் சென்று அழுத்தவும். இங்கே
வைர சூத்திரம் முழுவதும் அவரது குரலில் கேட்கலாம் எம்பி3 வடிவில்.
இணைய முகவரி: http://www.sannyasworld.com/
குருவின் சக்தி என்பது உனது ‘கற்பனை சக்தி’ என்று சொன்ன ஒஷோ ஒரு முக்கியமானவர்.
The power of the guru is nothing but the power of your imagination, and the real guru will make you alert about and aware of your own power. – osho
8:17 பிற்பகல் இல் ஜூன் 24, 2007 |
நன்றி!
5:04 பிற்பகல் இல் ஜூன் 27, 2007 |
Thanks
6:02 பிற்பகல் இல் ஜூன் 28, 2007 |
மிகவும் நன்றி
5:52 மு.பகல் இல் ஜூலை 7, 2007 |
அனைவருக்கும் என் நன்றி.
மேலும் ஒரு ஓஷோ பற்றிய இணையதளம் தமிழில் http://osho-tamil.blogspot.com/
ராம்.கே
1:32 பிற்பகல் இல் ஆகஸ்ட் 4, 2007 |
Hey ..
Thax a lot..
Surya
Dubai
butterflysurya@gmail.com
2:57 பிற்பகல் இல் ஜூலை 15, 2008 |
thanks
4:38 பிற்பகல் இல் ஏப்ரல் 3, 2009 |
thank u thank u so much
9:51 மு.பகல் இல் மே 2, 2009 |
i like