சிந்திக்க

இங்கே நான் வாசித்துக் கொண்டிருக்கும் தமிழ் புத்தகங்களின் பட்டியலைத் தொடர்ந்து தர இருக்கிறேன்

1.தஞ்சை மாவட்ட ஆலயங்கள் – ஒரு சுற்றுலா வழிகாட்டி – மேவானி கோபாலன் – நர்மதா பதிப்பகம்

2.புத்த லீலையும் முற்பிறவிக் கதைகளும் – ஜெகதா – தனலட்சுமி பதிப்பகம்

3.காவியப் படைப்பில் கம்பன் கைவண்ணம் – டாக்டர் ஆ.இராமபத்திரன் – திருவரசு புத்தக நிலையம்

4. பொய்த்தேவு – கா.நா.சு – காவ்யா

5. கானல் நதி – யுவன் சந்திரசேகர் – உயிர்மை

6. காலச்சுமை – ராஜ் கெளதமன் – தமிழினி

7. ஃபிராய்ட் மிகச் சுருக்கமான அறிமுகம் – அந்தனி ஸ்டோர் – அடையாளம்

8. உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி – லீ.ஆர்.ஸ்டெய்னர் – கண்ணதாசன் பதிப்பகம்

9. வழிப்போக்கன் கண்ட வானம் – பாவண்ணன் – அகரம்

10. தமிழ் நீதிச் செல்வம் – சாந்தா பதிப்பகம்

11. நினைவாற்றலை வளர்த்தல் – சீதா சந்தசீலி சமரசிங்ஹ – குமரன் புத்தக இல்லம்

12.எச்சரிக்கை – ஒரு தலித்தின் மனப்பதிவுகள் – இலட்சுமண் – காவ்யா வெளியீடு

13.திருமூலர் காலத்தின் குரல் – கரு. ஆறுமுகத்தமிழன் -  தமிழினி

14. ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் – ஜான் பெர்கின்ஸ் – தமிழில் இரா.முருகவேள் – விடியல் பதிப்பகம்

15. இல்லையிலும் இருக்கிறான் – அப்துல் ரகுமான் – நேஷனல் பப்ளிஷர்ஸ்

16. கடவுளுக்கு உண்மை தெரியும் மற்றும் சில கதைகள் – லியோ டால்ஸ்டாய் – பாரதி புக் ஹவுஸ்

17.முகத்தில் தெளித்த சாரல் – வெ.இறையன்பு – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

18.இளமையே இனிமை – சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் – விகடன் பிரசுரம்

மறுமொழி இடுக